வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஏற்பாடுகள் எவையும் நீக்கப்படக்கூடாது - ஜே.வி.பி.

03 Dec, 2020 | 08:51 PM
image

(செ.தேன்மொழி)

கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் . எனவே அரசாங்கத்திடமிருந்து  கல்விக்கான சலுகைகளை வென்றெடுப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி அதில் மேலும் கூறியிருப்பதாவது,

முன்னேற்றமான மனித வளம், தொழில்நுட்பம்,  கல்வியறிவுடைய நாட்டை உருவாக்குவதாக தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவும், அவரது தரப்பினரும் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கியிருந்தனர். 

அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றப் போவதில்லை என்று ராஜபக்‌ஷர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

கல்வித்துறைக்காக மொத்த தேசிய உற்பத்தியில் ஒரு சதவீதத்தையும் விட குறைவான நிதியை ஒதுக்கீடு செய்யும் நிலைமையில், நாட்டின் எதிர்காலம் குறித்து  கல்வி உரிமையை வெற்றிக் கொள்வதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

இதேவேளை கல்விக்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை  நீக்குவதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02