சிலாபம் பகுதியில் 15 வயது சிறுமியை கர்ப்பிணி பெண்ணாக்கிய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

24 வயதான ஆரச்சிகட்டுவ அடிப்பல்லவ பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதசெய்யப்பட்டுள்ளார்.

குறைந்த வயது சிறுமியாருவர் கர்பிணியாக உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.