நீரிழிவு நோயை வராமல் தடுக்கும் உணவு முறை

Published By: Gayathri

03 Dec, 2020 | 05:13 PM
image

எம்முடைய பெண்மணிகளில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்த இயலாத பெண்கள், நாளடைவில் நீரிழிவு நோய்க்கு ஆளாகிறார்கள். 

இந்நிலையில், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மெடிட்டரேனியன் உணவு முறை பலனளிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இன்றைய திகதியில் பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். 

பிரசவத்திற்குப் பிறகும், மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் தங்களுடைய உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த இயலாதவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. 

இதனை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் மெடிட்டரேனியன் உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

இந்த உணவு முறையில் உள்ள அதிக அளவிலான காய்கறிகள் பழங்கள், முழு தானியங்கள், உடலின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறது. 

அத்துடன் இத்தகைய உணவு முறையை பின்பற்றினால் சர்க்கரை நோய் மட்டுமல்லாமல், இதய பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க இயலும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29