மஸ்கெலியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: Digital Desk 4

02 Dec, 2020 | 08:34 PM
image

மஸ்கெலியா சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட சாமிமலை கவரவில தோட்ட பாக்ரோ பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யபட்டு அவரை ஹம்பாந்தோட்ட நிரோதாயன மத்திய நிலையத்திற்கு இன்று அழைத்து சென்றுள்ளதாக மஸ்கெலியா சுகாதார அதிகாரி தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி கொழும்பிலிருந்து அரச பஸ்ஸில் சென்ற போது கலுகல பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வீதி தடை சாவடியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டு இன்று அவரது பரிசோதனை முடிவு கிடைத்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை ஹம்பாந்தொட்ட நிரோதாயன மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். 

மேலும் குறித்த பகுதியில் நான்கு குடும்பங்கள் தனிமைபடுத்தபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நாளை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் இன்று மஸ்கெலியா சுகாதார அதிகாரி காரியாலயத்தில் சாமிமலை, நல்லதண்ணி, நோட்டன் ஒஸ்போன் பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது பேருக்கு பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மஸ்கெலியா சுகாதாரப் பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37