நான் இறந்தால் எத்தனை பேர் வருவீர்கள் என நண்பிகளிடம் கேட்டுச் சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published By: Digital Desk 4

02 Dec, 2020 | 05:53 PM
image

கிளிநொச்சி பிரமனந்தனாறு  மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (01)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நேற்று பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு நண்பிகளுடன் வீடு திரும்பும் போது சக மாணவிகளிடம் நான் இறந்தால் நீங்கள் எத்தனை பேர் வருவீர்கள் என கேட்டுச் சென்ற குறித்த மாணவி வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

குறித்த மாணவி சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடிய பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரமனந்தனாறு 71 ஆம் வாய்க்கலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி  என்ற க.பொ.த சாதாரண தர மாணவியே  இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30