இலங்கை சிறையில் சரியான உணவுகள் வழங்காமல் தம்மை கொடுமைப்படுத்தியதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 77 இந்திய மீனவர்கள் நேற்று (28) காரைக்கால் துறைமுகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குற்றச்சாட்டை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.