யாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்

Published By: J.G.Stephan

28 Nov, 2020 | 03:34 PM
image

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து வந்தவா்களை ஏற்றிவந்த பேருந்து நேற்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளா் உள்ளிட்டவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. 



ஓமான் நாட்டிலிருந்து வந்த 25 பயணிகளுடன் யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு வந்த பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட  துாக்கக் கலக்கத்தின் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி நீா் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



குறித்த சம்பவத்தில் 17 போ் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43