ஞாபக மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோயினை குணப்படுத்த மரபணு சிகிச்சை

Published By: Jayanthy

28 Nov, 2020 | 10:56 AM
image

பொதுவாக 60 வதுகளின் பின்னர் ஞாபக மறதி உள்ளிட்ட  குணப்படுத்த முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் அல்சைமர் நோயினை குணப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் புதிய வழியை கண்டறிந்துள்ளனர்.

 மனித மூளை செல்களின் மரபணுக்களில்  திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அல்சைமர் நோயினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

One in four people over the age of 90 develop Alzheimer's, a condition thought to be triggered by a build up of a protein called beta-amyloid outside the brain cells

இதற்காக மனித மூளைக்குள் மரபணுக்களை மாற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்

இவ்வாறு மேற்கொள்ளப்படும் மரபணு மாறுபாடு அல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அல்சைமர் நோய்க்கான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படாத போதும்  ஒரு முன்னணி கோட்பாடு, மூளை செல்களுக்கு வெளியே பீட்டா-அமிலாய்ட் எனப்படும் புரதத்தை உருவாக்குவதன் மூலம் இவ் நோய் நிலைமை தூண்டப்படுவதாக தெரிவிக்கின்றது.

They worked with a process known as base editing, a relatively new method that allows the direct, irreversible conversion of a DNA base into another, targeted base

எனினும் மனித நரம்பு செல்களில் A673T எனப்படும் ஒரு முக்கிய மரபணு இந்த புரதத்தின் உருவாக்கத்தை குறைப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

A673T முதன்முதலில் 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டது, இவ் மரபணுவை கொண்டவர்கள் அல்சைமர் வருவதற்கு நான்கு மடங்கு குறைவாக வாய்ப்பை உடையவர்களாக உள்ளனர்.

இதற்கமைய மூளையின்  உயிரணுக்களில் இந்த மரபணு மாறுபாட்டை ஏற்படுத்தினால் பீட்டா-அமிலாய்டு உற்பத்தியைக் குறைத்து அதன் மூலம் அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆல்சைமர் நோய் (Alzheimer disease)

ஆல்சைமர் நோய் (Alzheimer disease) நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும், மெதுவாக ஆரம்பித்து, நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் ஒரு நாட்பட்ட நோயாகும்

இது அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். 60-70 % ஆன மறதிநோய் இந்த ஆல்சைமர் நோயினால் ஏற்படுவதாகும்

2006 ஆம் ஆண்டில் உலகம் முழுதும் 26.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டில் இது நான்கு மடங்காகக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29