அஞ்சல் உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published By: Jayanthy

27 Nov, 2020 | 07:49 PM
image

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு அஞ்சல்  மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.

சுகாதார நிபந்தனைகளுக்கு அமைய மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவின் உதவி அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய பணிக்கு மீள திரும்புமாறு அஞ்சல் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர் ஒருவருக்கு இம் மாதம் ஆரம்பத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து  கொழும்பில்  உள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56