கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய பி.சி.ஆர். இயந்திரம்

Published By: R. Kalaichelvan

27 Nov, 2020 | 02:34 PM
image

(நா.தனுஜா)

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் புதிய மேம்படுத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களும் (ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஒளிசுழற்சிக் கருவிகள்) 39,000 கொவிட் - 19 பி.சி.ஆர் பரிசோதனைக்கருவிகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கொவிட் - 19 தொற்று பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்குரிய உதவிகளை புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு வழங்கிவருகின்றது.

இதனூடாக புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கான விமானநிலையங்களை மீளத்திறப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

இந்தத் திட்டத்திற்கான முழுமையான நிதியுதவியை சுவிட்ஸர்லாந்து அரசாங்கமே வழங்குகின்றது

இந்தப் புதிய இயந்திர வசதியின் ஊடாக நாளொன்றில் சுமார் 4 மணித்தியாலங்களுக்குள் 1300 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும். இதனூடாக பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன் மாத்திரமன்றி கொரோனா வைரஸ் பிறருக்குப் பரவுவதும் தடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15