வீதிகளில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

Published By: Digital Desk 4

26 Nov, 2020 | 05:10 PM
image

(செ.தேன்மொழி)

வீதி விபத்துக்களின் குற்றவாளியாக தாம் பெயர் பெறக்கூடாது என்ற எண்ணத்திலேயே சாரதிகள் ,பயணிகள் மற்றும் பாதசாரதிகள் எப்போதும் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். 

Articles Tagged Under: Police Inspector Ajith Rohana | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டிருந்ததனால், வீதி விபத்துகள் ஓரளவு குறைவடைந்திருந்தன. எனினும் தற்போது இந்த விபத்துகள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.அதற்கமைய இன்று இடம் பெற்ற இரு வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ,மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

பெரும்பாலான வாகன விபத்துகள் சாரதி மற்றும் பாதசாரதிகளின் கவனக்குறைவின் காரணமாகவே இடம்பெறுகின்றன. இதனால் எப்போதும் தாம் வாகன விபத்துகளுக்கு காரணமாக இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே வாகன சாரதிகள்,பயணிகள் மற்றும் பாதசாரதிகள் செயற்பட வேண்டும்.

வருடத்திற்கு  வாகனவிபத்துகளால் எமது நாட்டில் 3000 பேர் வரை உயிரிழப்பதுடன்,20 ஆயிரம் பேர் வரையில் காயமடைவர். இதனால் இவ்வாறான உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக நாம் எப்போதும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். மழைக் காலங்களின் போதும் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40