இந்தியாவில் துப்பாக்கி, போதைப்பொருளுடன் இலங்கை படகு மீட்பு

Published By: Digital Desk 3

25 Nov, 2020 | 05:56 PM
image

இந்தியாவின் தூத்துக்குடிக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 100 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து “ ஷெனய துவ” என்ற  இலங்கைக் படகிற்கு இந்த போதைப்பொருள் மாற்றப்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தள்ளார்.

இலங்கையிலிருந்து இந்த போதைப்பொருட்கள் மேற்கத்திய நாடுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்ப இருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

99 பக்கெட்டுகளில் 100 கிலோ கிராம் ஹெரோயின், ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகுடன் 6 பேருடன் பறிமுதல் செய்யப்பட்ட படகு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விசாரணையில் இந்த படகு இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள நீர்கொழும்பில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57