மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா!

Published By: Vishnu

24 Nov, 2020 | 08:02 PM
image

இ-கொமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம் உட்பட சீனாவுக்கு சொந்தமான மேலும் 43 கையடக்கத் தொலைபேசி செயலிகளுக்கு இந்தியா அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பாதுகாப்பு என்பவற்றை சுட்டிக்காட்டியே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 A-வின் கீழ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்திய சைபர் குற்றப் பிரிவு ஒருங்கிணைப்பு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் சீனாவின் 59  கையடக்கத் தொலைபேசி செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் என்பவையும் இவற்றுள் அடங்கும்.

தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. நிலையில் இன்று மேலும் 43 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

தற்சமயம் தடைவிதிக்கப்பட்டுள்ள 43 செயலிகள்: 

1. AliSuppliers Mobile App

2. Alibaba Workbench

3. AliExpress - Smarter Shopping, Better Living

4. Alipay Cashier

5. Lalamove India - Delivery App

6. Drive with Lalamove India

7. Snack Video

8. CamCard - Business Card Reader

9. CamCard - BCR (Western)

10. Soul- Follow the soul to find you

11. Chinese Social - Free Online Dating Video App & Chat

12. ate in Asia - Dating & Chat For Asian Singles

13. WeDate-Dating App

14. Free dating app-Singol, start your date!

15. Adore App

16. TrulyChinese - Chinese Dating App

17. TrulyAsian - Asian Dating App

18. ChinaLove: dating app for Chinese singles

19. DateMyAge: Chat, Meet, Date Mature Singles Online

20. AsianDate: find Asian singles

21. FlirtWish: chat with singles

22. Guys Only Dating: Gay Chat

23. Tubit: Live Streams

24. WeWorkChina

25. First Love Live- super hot live beauties live online

26. Rela - Lesbian Social Network

27. Cashier Wallet

28. MangoTV

29. MGTV-HunanTV official TV APP

30. WeTV - TV version

31. WeTV - Cdrama, Kdrama&More

32. WeTV Lite

33. Lucky Live-Live Video Streaming App

34. Taobao Live

35. DingTalk

36. Identity V

37. Isoland 2: Ashes of Time

38. BoxStar (Early Access)

39. Heroes Evolved

40. Happy Fish

41. Jellipop Match-Decorate your dream island!

42. Munchkin Match: magic home building

43. Conquista Online II

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52