இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஸ்டீபன் டையோன் இன்று (28) எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று மாலை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இந்த சந்திப்பின் போது ஸ்டீபன் டையன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தூதுக்கழுவவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.