பங்களாதேஷில் பெரும் தீ விபத்து - பலர் நிர்க்கதி

Published By: Digital Desk 3

24 Nov, 2020 | 04:51 PM
image

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள சேரி பகுதியில் குடிசைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிட்டத்தட்ட 100 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 

தீயை அணைக்க மொத்தம் 12 தீயணைப்பு பிரிவுகள் பல மணி நேரம் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

டாக்காவின் மொஹகாலி பகுதியில் சாட் டோலா என்று அழைக்கப்படும் சேரி, மக்கள் தொகை கொண்ட குடியிருப்பு பகுதியாகும்.

இங்கு ஆயிரக்கணக்கான ஏழை குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.

குறித்த தீ விபத்தில் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்துக்கான சரியான காரணத்தை தீயணைப்பு வீரர்கள் இன்னும் கண்டறியவில்லை.

அந்நாட்டு  நேரப்படி, திங்கள் இரவு 11:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  அது விரைவில் பல குடிசைகளுக்கு பரவி தீக்கிரையாக்கியுள்ளது.

"தகரம், பிளாஸ்டிக் மற்றும் அட்டை பெட்டிகள் ஆகியவற்றால் நிர்மாணிக்கப்பட்ட 98 குடிசைகள் 98 தீயில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிவடைந்துள்ளன.

தலைநகர் டாக்காவில், ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்துக்களால் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக நிர்க்கதிக்குள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47