தடுத்தால் உயிரிழந்தவர்களின் முகங்கள் தமிழர்களின் மனங்களில் வேரூன்றும் - எஸ்.சிறிதரன்

Published By: Digital Desk 3

23 Nov, 2020 | 02:01 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் அதற்கான உரிமை மறுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உயிரிழந்தவர்களின் முகங்கள் தமிழ் மக்களின் மனங்களில் மிகவும் வலுவாக வேரூன்றும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

மாவீரர்தின நிகழ்வுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். சர்வதேச பொறுப்புக்கூறல், நீதிக்கடப்பாடுகளின் கீழ் உயிரிழந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துதல் மற்றும் அவர்களை நினைவுகூருதல் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

எமது நாட்டில் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு (ஜே.வி.பி) அவர்களது தரப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு உரிமை இருக்கிறது என்றால், அந்த உரிமை தமிழ்மக்களுக்கும் இருக்கின்றது.

அரசாங்கத்தினால் அந்த உரிமை மறுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உயிரிழந்தவர்களின் முகங்கள் தமிழ்மக்களின் மனங்களில் மிகவும் வலுவாக வேரூன்றும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11