கொழும்பு - மோதரையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: J.G.Stephan

22 Nov, 2020 | 02:14 PM
image

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலொன்றான கொழும்பு - 15 மோதரையின் “மெத்சந்த செவன” தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 

 



இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பிரச்சினைகளும் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகிற போதிலும், அத்தொகையைக் கொண்டு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது எனவும் குறித்த பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய தினம்(21..11.2020) கொழும்பு - 15 மோதரை - இக்பாவத்த பகுதியை சேர்ந்த மக்கள் வீதிக்கிறங்கி இதோ போன்றதொரு ஆர்ப்பாட்மொன்றை முன்னெடுத்திருந்தனர்.

 

இவ்வாறிருக்கையில், நாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்கள் பதிவாகி வருகிறது. நேற்றைய தினம் (21.11.2020) மாத்திரம் கொழும்பில் 9 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41