அமெரிக்காவில் 7 இலட்சம் பேர் வேலை இழப்பு

Published By: Digital Desk 4

22 Nov, 2020 | 01:29 PM
image

அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியால் வேலையில்லா பிரச்சினை அதிகரித்துள்ளது.

USA may need to extend social distancing till 2022 to beat Coronavirus |  Times of India Travel

ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்கள் முதல் சிறிய வர்த்தக அலுவலகங்கள் வரை மூடப்பட்டுள்ளன.

 இதனால் பலதரப்பட்ட மக்கள் தம் அன்றாட வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.

கடந்த வார இறுதியில் 7 இலட்சத்து 11 ஆயிரம் பேர் வேலை இழந்திருந்த நிலையில், தற்போது 7 இலட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வேலையில்லா பிரச்சினையால், 12 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என அந்த அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 வல்லரசு நாடான அமெரிக்காவில் நிலவும் இச்சூழல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17