பிரேஸிலிய மொடலின் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய போப்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு

Published By: Vishnu

20 Nov, 2020 | 08:25 AM
image

போப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு பிரேஸிலிய மொடலின் புகைப்படத்தை "விரும்பிய" பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் பிரேஸில் மொடலான நடாலியா கரிபோட்டோவினால் பாடசாலை சீருடை அணிந்திருந்தாவறு ஒரு புகைப்படமானது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு, அதற்கு எப்போது விருப்பம் தெரிவித்துள்ளது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.

இந் நிலையில் இதனை மறுத்துள்ள வத்திக்கான் திருப்பீட அதிகாரிகள், போப்பின் கணக்கலிருந்து இது எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்று தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

'பிரான்சிஸ்கஸ்' ( franciscus) என்ற பயனர் பெயரில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில், உலகளவில் 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

வத்திக்கானின் பத்திரிகை அலுவலகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் செவ்வாயன்று கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம், கணக்குகள் ஊழியர்களின் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன என்றும், இப்போது உள் விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47