அகில இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று (27) முன்னெடுத்துள்ளது.

அதிபர் சேவை பிரச்சினைகள் தொடர்பிலான சரியான தீர்வொன்றினை விரைவில் பெற்றுத்தர கோரி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டம் இன்று காலை 10.00 மணியளவில் பத்தரமுல்லை பாலத்தின் அருகில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.