அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் சந்தேகம்

Published By: Vishnu

18 Nov, 2020 | 12:14 PM
image

அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரை திட்டமிட்டபடி மெல்போர்னில் நடத்த முடியாமா என்பதில் கணிசமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விக்டோரிய அரசாங்கம் டிசம்பர் நடுப்பகுதியில் வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருவதற்கு அனுமதிக்காது என்று டென்னிஸ் அலைவரிசை தெரிவத்துள்ளது.

அவுஸ்திரேலிய ஓபன் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் போது, வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்ற அவுஸ்திரேலிய டென்னிஸ் நிர்வாகம் நம்பிக்கையில் இருந்தது.

இந் நிலையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக டிசம்பர் நடுப் பகுதி வரை வீர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் டிசம்பர் மாத இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வீரர்கள் செல்ல அனுமதிக்கப்படாலம்.

இவ்வாறு செல்லும் வீரர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தின் போது பயிற்சிகளை மேற்கொள்ள முடியுமா என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவுஸ்திரேலியா டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை.

நியூயோர்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் தொடரைப் போன்று தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் வீரர்கள் போட்டியில் பங்கேற்பது சாத்தியமாக அமையலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20