களனி ஆற்றின் தென்கரை நீர் வழங்கல் திட்டம் மக்களிடம் கையளிப்பு

Published By: R. Kalaichelvan

18 Nov, 2020 | 03:03 PM
image

களனி ஆற்றின் தென் கரை நீர் வழங்கல் திட்டத்தை இன்று பிரதமரின் தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு  நடைபெறவுள்ளது.

களனி ஆற்றின் தென் கரை திட்டமானது 32,700 மில்லியனுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் குறித்த திட்டத்திற்கு உதவி புரிந்துள்ளதுடன், இத் திட்டம் சுமார்  1,750,000 க்கும் அதிகமான பொது மக்களுக்கு பயனளிக்கும் என அப்பிரேதச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவைகயில் களனி , பேலியகொட , பியகம , கந்தானை , பமுனுகம , கட்டுநாயக்க , கட்டான , மஹர , கடவத்த , ராகம , வெலிசற , ஜா - எல , ஏக்கலை  உள்ளிட்ட 320 கிராம சேவையாளர்கள் பிரிவிற்கும் நீர் இணைப்புக்களை வழங்குவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு குறித்த இத் திட்டத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தினசரி உற்பத்தி திறனான 80,000 கன மீற்றரில் இருந்த 360,000 கன மீற்றராக உயர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32