யோகி பாபுவின் 'சலூன்'

Published By: Digital Desk 4

16 Nov, 2020 | 05:21 PM
image

முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சலூன்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

'தர்மபிரபு', 'கன்னி ராசி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சலூன்'. இந்த படத்தில் நடிகர் 'மிர்ச்சி' சிவா கதாநாயகனாக நடிக்க, அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். 

எஸ் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும், கோடையில் இப்படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது என்றும், தற்போது இப்படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் முத்துக்குமரன் தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19