பயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி

Published By: Digital Desk 3

16 Nov, 2020 | 04:09 PM
image

வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட கால அவகாசம் முக்கிய கட்டுப்பாடுகளைக் கொண்டு இருந்தது.

இது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அழைப்புகளை மீண்டும் ஆரம்பிக்க குழுவினரை கட்டாயப்படுத்தும்.

ஸூம் போட்டியாளர்களில் பலர் கூகுள் மீட் (60 நிமிட வரம்பு) உட்பட இதே போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அத்துடன் அனைத்து வழங்குநர்களும் நிறுவன தர திட்டங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள், அவை வரம்பை நீக்கி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை விரிவாக்குகின்றன.

ஸூம் நாற்பது நிமிட கால எல்லையை நீக்கும் செயற்பாட்டுக்கு நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving Day) அன்று (நவம்பர் 26) நள்ளிரவு முதல் நவம்பர் 27 அன்று காலை 6 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26