பல்கலைக்கழக நுழைவு, வெட்டுப் புள்ளி சிக்கலுள்ள மாணவர்கள் தொடர்புகொள்ளலாம் !

Published By: Vishnu

15 Nov, 2020 | 01:30 PM
image

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக்கழக நுழைவு மற்றும் வெட்டுப் புள்ளிகளில் சிக்கல் உள்ள மாணவர்கள் எதிர்வரும் நவம்பர் 23 க்கு முன்னர் இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சலுடன் தொடர்புகளை கொண்டு முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 0112695301 , 0112695302 , 0112692357 , 0112675854 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகவும், appeals@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவிகளையோ அல்லது முறைப்பாடுகளையோ பதிவுசெய்யலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47