கொல்கத்தாவில் 35 க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை

Published By: Vishnu

15 Nov, 2020 | 07:41 AM
image

இந்தியா, கொல்கத்தாவில் நேற்று இரவு பாரிய தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தாவின் புதிய நகரத்தில் உள்ள நிவேதிதா பள்ளத்தின் சேரி பகுதியில் அமைந்துள்ள இரு குடிசைகளிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவின் பல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த அனர்த்தம் காரணமாக சுமாமர் 35 க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், தீப்பரவலுக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

கொவிட் -19 உடன் இந்தியா போராடுகையில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இப் பண்டிகை காலங்களில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்வதை கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10