தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் இலவச அவசர அழைப்பிலக்கம் அறிமுகம்!

14 Nov, 2020 | 09:33 PM
image

(க.பிரசன்னா)

கொரோனா தொற்று நோய் நிலைமைகளின் போது போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்காகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை விசேட இலவச தொடர்பு இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

1927 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர்.லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் நிலை காணப்படுகின்றது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உதவிச் சேவையின் மூலம் 24 மணிநேரமும் அழைப்பினை ஏற்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், குறித்த சேவைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய விரும்பிய மொழிகளில் பெற்றுக்கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07