தென் மாகாண சபையில் அமளிதுமளி : சபை அமர்வுகள் ஓத்திவைப்பு

Published By: Robert

26 Jul, 2016 | 02:35 PM
image

தென் மாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் டீ.வி.உபுலை அப்பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பை வெளியிட்டமையால் சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கறுப்புப்பட்டி அணிந்து வந்தவர்கள் சபை செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் செயப்பட்டதால் சபையை ஒத்திவைக்க அதன் தலைவர் சோமவங்க கோதாகொட தீர்மானித்துள்ளார்.

உபுலின் சில அமைச்சுக்களை எச்.டப்ளியூ.குணசேனவிடம் கையளிக்க அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, மஹிந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நிதிக்குற்ற விசாரணை பிரிவை கல்லால் அடித்துக்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்த குற்றத்திற்காக, கடந்த வருடம் ஜூன் மாதம் உபுல் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58