மலேசியாவில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் பலி ; 20 பேரை காணவில்லை

Published By: Raam

26 Jul, 2016 | 10:38 AM
image

மலேசியாவின் கடற்கரை ஜோஹர் மாகாணத்தில் கடலில் எழுந்த இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, படகில் இருந்த 20 பேர் காணமல்போயுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இந்தோனேசியாவிலிருந்து ஜோஹர் மாகாணத்தின் ஊடாக சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் குடியேறியவர்களே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



மலேசியாவிலிருந்து
இந்தோனேசியர்கள் 62 பேர் மீண்டும் இந்தோனேசியா செல்வதற்காக கடந்த சனிக்கிழமை இரவு படகில் புறப்பட்டுள்ளனர்.

ஜோஹர் மாகாணத்துக்கு அருகே படகு சென்ற போது கடலில் எழுந்த இராட்சத அலையில் சிக்கி அவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.

நேற்று காலை கப்பலில் ரோந்து சென்ற கடலோர பொலிஸ்படையினர் படகு கவிழ்ந்து கிடப்பதை கண்டு விரைந்து சென்று  தண்ணீரில் உயிருக்கு போராடிய கொண்டிருந்த 34 பேரை அவர்கள் மீட்டுள்ளனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுள்ளதோடு, மேலும் படகில் இருந்த 20 பேர் காணமால் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52