இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில்  துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.