பாதிக்கப்பட்ட வியாபாரங்கள், தனிநபர்களுக்கான இலங்கை மத்திய வங்கியின் திட்டம்

Published By: J.G.Stephan

10 Nov, 2020 | 03:14 PM
image

கொரோனாவின் இரண்டாம், மூன்றாவது அலை காரணமாக வியாபாரங்களும் தனிநபர்களும் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விதமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதத்தினை ஒக்டோபர் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் ஆறு மாத காலத்திற்கு நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளைப் பணித்துள்ளது.

இதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளாலும் இத்திட்டமானது ஒரு சீர்த்தன்மையோடு நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் நன்மைகளிலும் குறைவில்லாத ஒட்டுமொத்த நன்மைகள் கடன்படுநர்களுக்குக் கிடைக்கும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகள் ஏதாவது மேலதிக சலுகைகளை கடன்படுநர்களுக்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22