தெமட்டகொடையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற உத்தரவு

Published By: MD.Lucias

25 Jul, 2016 | 04:06 PM
image

(ப.பன்னீர்செல்வம்) 

தெமட்டகொடை, “மாட்டு மடுவம்” அண்டிய  பிரதேசத்திலுள்ள சட்டவிரோத குடியிருப்புக்களையும்  கட்டிடங்களையும் அகற்ற  சட்ட  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  அமைச்சர் பைசார் முஸ்தபா  உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை கொழும்பு  நகரிலுள்ள  வெற்றுக் காணிகளை  அபிவிருத்தி செய்து  பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில்  திட்டங்களை  தயாரிக்குமாறும்  அமைச்சர் பைசார் முஸ்தபா  கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

கொழும்பு  மாநகர சபையின்  கீழ் இயங்கும் மருதானை, கொள்ளுப்பிட்டி,  சந்தைக் கட்டடத்தொகுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள “மாட்டுமடுவம்” (மாடறுக்கும்  இடம்)  ஆகியவற்றை பார்வையிட்ட பின்னரே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைசர் முஸ்தபா மாநகர  ஆணையாளர் கே.ஸ்ரீ.அநுரவுக்கு  இவ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59