ஊரடங்கு நாளையுடன் தளர்வு : சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிப்பு

Published By: Vishnu

08 Nov, 2020 | 01:57 PM
image

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை 9 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும்.

எவ்வாறெனினும் சில மாவட்டங்களின் பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதுடன் அவை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பகுதியில் பின்வருமாறு : 

கொழும்பு மாவட்டம்

  • மட்டக்குளி
  • முகத்துவாரம்
  • கரையோர பொலிஸ் பிரிவு
  • டாம் வீதி
  • புளுமெண்டல்
  • கொட்டாஞ்சேனை
  • கிராண்ட்பாஸ்
  • தெமட்டகொட
  • வெல்லம்பிட்டி
  • பொரளை
  • வாழைத்தோட்டம்

கம்பாஹா மாவட்டம்

  • வத்தளை
  • பேலியாகொட
  • கடவத்தை
  • றாகமை
  • நீர்கொழும்பு
  • பமுனுகம
  • ஜா-எல
  • சப்புகஸ்கந்த

களுத்துறை மாவட்டம்

  • ஹொரணை
  • இங்கிரிய
  • வெகட மேற்கு கிராம சேவகர் பிரிவு

குருணாகல் மாவட்டம் 

  • குருணாகல் நகராட்சி பகுதி
  • குலியாபிட்டிய

கேகாலை மாவட்டம்

  • மாவன்னல
  • ருவான்வெல்ல

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58