அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : பிரபல பாடகர் உட்பட 3 பேர் பலி, 3 பேர் படுகாயம்

07 Nov, 2020 | 08:59 PM
image

அமெரிக்காவில் கேளிக்கை விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரப் பாடகர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Investigators said that it was not immediately clear whether the fatal shots were fired by uniformed police or the rival gang in the shootout

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்த அமெரிக்காவின் பிரபல ரப் பாடகரான 26 வயதுடைய கிங் வோன் என்றழைக்கப்படும் டேவான் பென்னெட் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ரப் பாடகர் தனது நண்பர்களுடன் அட்லாண்டா மாநிலத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதிக்கு நேற்று சென்றிருந்தார். 

இந்நிலையில், அந்த கேளிக்கை விடுதியில் இருந்த மற்றொரு தரப்பினருக்கும் கிங் வோன் தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.  

The location of the Monaco Hookah Lounge is seen above, under a different name in 2018

வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலை தடுக்கும் விதமாக அங்கிருந்த பொலிஸாரும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ரப் பாடகர் கிங் வோன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 

மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இரு தரப்பு மோதலில் ரப் பாடகர் கிங் வோன் உயிரிழந்ததாகவும், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடகர் உயிரிழக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25