மினுவாங்கொடை - பேலியகொட கொரோனா கொத்தணி : தொற்றாளர்களில் பலர் குணமடைவு

Published By: R. Kalaichelvan

07 Nov, 2020 | 10:47 AM
image

மினுவாங்கொட மற்றும் பேலியயகொட கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய 3,762 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் மினுவாங்கொட - பேலியகொட கொத்தணியின் நேற்றைய நிலவரப்பரடி மொத்தமாக 9,492 தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 1041 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களாகவும் , பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த 1007 பேரும் , தொழிற்சாலை மற்றும் மீன் சந்தையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களுமே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:51:03
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும்...

2024-04-18 16:57:33