தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 43 பேர் விடுவிப்பு!

Published By: R. Kalaichelvan

06 Nov, 2020 | 01:27 PM
image

தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 43 பேர் இன்று தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63,644 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 30 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,420 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 16 இலங்கையர்களுகம் , ஜப்பானின் நரிட்டாவில் இருந்த 17 பேரும் , கட்டாரின் தோஹாவில் இருந்து ஒருவரும் நாட்டிற்கு இன்று காலை நாடு திரும்பினர்.

எனினும் நாட்டிற்கு திரும்பிய அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்ட பின்  அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்று இரவு  9,999 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் மொத்தம்  566,358 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02