மின் வேலி அமைக்க தண்டவாளங்களை கோரும் வனஜீவராசிகள் திணைக்களம்

Published By: Digital Desk 4

03 Nov, 2020 | 03:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வை பெறுவதற்கு மின்வேலி மற்றும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க புகையிரத திணைக்களத்தினால்  அகற்றப்பட்ட  தண்டவாளங்களை இலவசமாக பெற்றுக்கொள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19 மாவட்டங்களில் 133 பிரதேச செயலகப்பகுதியிலும் யானை - மனித மோதல் தீவிரமாக காணப்படுகிறது.

யானை - மனித மோதல்களை கட்டுப்படுத்த வனஜீவராசிகள் அமைச்சு பல்வேறு மூலோபாய நடவடிக்கைகளை முன்னைடுத்துள்ளது.

மின் வேலி அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், 1500 கிலோ மீற்றர் மின்வேலிகளுடன் கூடிய யானை பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மரம்  மற்றும் கொங்கிறீட் ஆகியவற்றை பயன்படுத்தி பாதுகாப்பு வேலிகளை அமைப்பது சாத்தியமற்றதாக காணப்படுகிறது. இரும்பிலான பாதுகாப்பு வேலிகளை அமைக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய புகையிரத திணைக்களத்தினால் அகற்றப்பட்ட தண்டவாளங்களை  இலவசமாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31