தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் 1,082 பேர் !

Published By: R. Kalaichelvan

03 Nov, 2020 | 12:32 PM
image

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 35  தனிமைப்படுத்தல் நிலையங்களில்  1,082 பேர் தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் இதில் 15 பேர் தனிமைப்படுத்தல்களை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் நடை முறையை முழுமையாக நிறைவு செய்த  62,917 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.

அத்தோடு இன்று காலை 29 பேர் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் அபுதாபியில் இருந்து 11 பேரும் , தோஹாவில் இருந்து 18 பேரும் நாடு திரும்பியுள்ளதோடு , அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52