உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எச்சரிக்கை.!

Published By: Robert

24 Jul, 2016 | 12:07 PM
image

க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின் போது பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பத்­திற்குள் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்துச் செல்­வது முற்­றாகத் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலங்கைப் பரீட்சைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்தின் பிரதிப் பரீட்சை ஆணை­யாளர் எஸ்.பிர­ண­வ­தாஸன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு தகவல் தரு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எதிர்­வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி க.பொ.த. உயர்­தரப் பரீட்சை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பரீட்­சை­யின்­போது பரீட்சை மண்­ட­பத்­திற்குள் பரீட்­சார்த்­திகள் எக்­கா­ரணம் கொண்டும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையோ ஸ்மார்ட் கைக்­க­டி­கா­ரத்­தையோ அல்­லது வேறேதும் இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­க­ளையோ வைத்­தி­ருந்தால் அவை கைப்­பற்­றப்­பட்டு அர­சு­டை­மை­யாக்­கப்படும். அத்­துடன் அவர்­களின் பரீட்சைப் பெறு­பே­று­களும் நிறுத்­தப்­படும்.

எதிர்­வரும் 5 வரு­டங்­க­ளுக்கு பரீட்சைத் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­படும் எந்தவொரு பரீட்­சைக்கும் தோற்­று­வ­தற்கும் தடை­ வி­திக்­கப்­படும். 

இதனை அவ­தா­னிப்­ப­தற்கு பரீட்சைத் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் அடங்­கிய நான்கு குழுக்களும், வலயமட்ட குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன. தவறிழைக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதும் தடைசெய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40