பாணந்துறையில் உயிரிழந்த இளைஞனின் மரணத்தை கொரோனா மரணமாகக் கருத முடியாது - தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு

02 Nov, 2020 | 08:49 PM
image

(எம்.மனோசித்ரா)

பாணந்துறை வைத்தியசாலையில் கடந்த 31 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணம் இலங்கையில் பதிவான 22 ஆவது கொரோனா மரணம் என்று தொற்று நோயியல் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.


எனினும் குறித்த மரணத்திற்கு கொவிட்-19 தொற்று காரணம் இல்லை என்பதால் இலங்கையில் 21 கொரோனா மரணங்களே பதிவாகியுள்ளதாக நேற்று திங்கட்கிழமை மாலை தொற்று நோயியல் பிரிவு விசேட அறிவித்தலொன்றை விடுத்தது.


அந்த அறிவித்தலில் குறித்த இளைஞனின் மரணத்தை கொரோனா மரணமாகக் கருத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09