ஒரு தொகை முகக்கவசங்களை இலங்கைக்கு வழங்கியது மாலைதீவு

Published By: Digital Desk 3

02 Nov, 2020 | 05:20 PM
image

(நா.தனுஜா)

இலங்கை மற்றும் மாலைதீவு பி.ப்ரோன் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 10,000 கே.என் 95 முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றது.

இதுகுறித்து சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் கம்பனிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நிதி மற்றும் உபகரண உதவிகளை வழங்கிவருகின்றன.

அந்தவகையில் இலங்கை மற்றும் மாலைதீவு பி.ப்ரோன் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 10,000 கே.என் 95 முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் பிரதீப் அமரவர்தன முகக்கவசங்களை நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36