“ நோ” என்ற வார்த்தையை பெண்கள் சாப்பிடுங்கள் - கமலா ஹரிஸ்

Published By: Digital Desk 3

02 Nov, 2020 | 03:30 PM
image

பெண்கள் "நோ" என்ற வார்த்தையை காலை உணவாக சாப்பிட்டு விடுங்கள் என அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

கமலா ஹரிஸ், இன்ஸ்டாகிராம் வழியாக பொதுமக்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில், இந்திய உணவுகளில் தனக்கு நல்ல சாம்பாருடன் கூடிய இட்லியும் அனைத்து வகை டிக்காவும் பிடிக்கும் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களால் முடியாது என்ற எதிர்மறை எண்ணத்தை போக்க, "நோ" என்ற வார்த்தையை காலை உணவாக சாப்பிட்டு விடுங்கள் என பெண்களுக்கு நகைச்சுவையுடன் கமலா ஹாரிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17