காணாமல் போனோரை கண்­ட­றியும் அறிக்கை பூர்த்தி

Published By: Robert

24 Jul, 2016 | 10:05 AM
image

காணாமல் போனோரை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்­கையை கைய­ளிக்க நேரம் ஒதுக்கித் தரும்­படி ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்ளோம். நேரம் கிடைத்­ததும் இந்த அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­படும் என்று ஆணைக்­கு­ழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் மெக்ஸ்வெல் பர­ண­கம வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு நேற்று தெரி­வித்தார்.

ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைக்­கப்­பட்ட அனைத்து முறைப்­பா­டு­க­ளையும் விசா­ரணை செய்து முடிப்­ப­தற்குள் ஆணைக்­கு­ழுவின் காலம் முடிந்­து­விட்­டது. காலநீடிப்பு வழங்­கப்­ப­டவும் இல்லை. இந்த அறிக்கை எமது பத­விக்­கா­லத்தில் விசா­ரணை செய்து முடிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பானதாகவே இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19