பொடி லெஸியின் உதவியாளர் கைது

Published By: Vishnu

01 Nov, 2020 | 07:32 AM
image

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கியுடன் சந்கே நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் குற்றவியல் கும்பல் உறுப்பினரான பொடி லெஸ்லியின் உதவியாளர் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்