அனைத்து பெண்களுக்கும்..! தெரிந்துகொள்ள ஒரு நிமிடம் போதும் (காணொளி இணைப்பு)

Published By: MD.Lucias

23 Jul, 2016 | 01:52 PM
image

உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.   சமூதாயத்தில் இடம்பெறும் வன்முறைகளையும் பாலியல் குற்றங்களையும் தடுக்க பல மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வவலர்களும் பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தாட் போல் இல்லை.

இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தன்டைய பாதுகாப்பை தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சில பாதுகாப்பு நுட்பங்களை தெரிந்திருக்க வேண்டும் என லண்டனைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீராங்கனை மின்கிஸி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சிக்கும் ஒருநபரை ஒரு நிமிடத்தில் எவ்வாறு சுயநினைவிழக்க செய்வது தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும் நபரை எவ்வாறு ஒரு நிமிடத்தில் சுயநினைவிழக்கச் செய்வது தொடர்பான செயற்பாட்டை படிபடியாக செய்து காட்டுகிறார் மின்கிஸி.

குறித்த காணொளி பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47