சுற்றுலாப் பயணிகள் எவரும் நுவரெலியா செல்ல முடியாது

Published By: Digital Desk 4

29 Oct, 2020 | 09:38 PM
image

நுவரெலியாவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.  புஷ்பகுமார தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியாவில் கடுமையாக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. நாட்டின் கொரோனா தொற்றின் நிலைமை குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை நுவரெலியா நகரை பார்வையிடுவதற்கு வெளியாளர்களுக்கு அனுமதியில்லை. 

தனிமைப்படுத்தப்பட்ட சட்ட விதிகளை பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

விக்டோரியா பூங்கா மற்றும் கிரகெரி பூங்கா, கிரகெரி வாவியில் இடம்பெறும் படகு சேவை மற்றும் சந்ததென்ன உலக முடிவு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வதற்கு அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59