அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார் மைக். பொம்பியோ

Published By: Vishnu

28 Oct, 2020 | 11:55 AM
image

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக். பொம்பியோ இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனைவை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பானது கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்போது மைக் பொம்பியோ மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01