பொம்பியோவின் வருகைக்கும் எம்.சி.சி ஒப்பந்தத்துக்கும் எவ்வித தொடர்பில்லை - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 3

26 Oct, 2020 | 02:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் வருகைக்கும் எம்.சி.சி ஒப்பந்த்த்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

எம். சி.சி ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனசுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணிகளுக்காகவும்  இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமாட்டாது. என தொழில் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் இறையாண்மையினை கேள்விக்குள்ளாக்கி கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்.சி.சி ஒப்பந்த ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாகவே எம் .சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டது.

எம்.சி.சி ஒப்பந்தம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணிகளுக்காகவும் எம்.சி.சி. ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தாது.

அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் வெளிவிவகார பொது கொள்கையினையை கடைப்பிடுக்கும். எத்தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43