அறிமுக இயக்குநர் அஜு டிராமா என்ற பெயரில் தயாராகும் படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி சாதனைப் படைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அஜு இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் டிராமா. இந்த படத்தில் நடிகர்கள் கிஷோர், சார்லி ,‘கயல்’ புகழ் நகுலன் வின்சென்ட், ‘வர்மா’ புகழ்ஜெய்பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷீனோஸ் சம்சுதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிஜீபால், ஜெயா கே தோஸ் மற்றும் ஜெஸீன் ஜோர்ஜ் என மூவர் இசையமைத்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் அஜு பேசுகையில்,‘இந்திய சினிமாவிக் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கொமர்ஷல் படமிது. எட்டு மணி நேரத்தில் இந்த காட்சி படமாக்கப்பட்டது.
இதற்காக ஆறு மாத காலத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழிலநுட்ப கலைஞர்கள் ஒத்திகை பயிற்சி பெற்றனர். ஒட்டுமொத்த படக்குழுவினரின் முழுமையான ஒத்துழைப்பால் தான் இதனை சாத்தியமாக்கமுடிந்தது.’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM