"நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயற்பாட்டையும் த.தே. கூட்டமைப்பு ஆதரிக்காது"

Published By: Vishnu

21 Oct, 2020 | 09:40 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையான வெற்றியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின் பக்கம் மாற்றிக்கொள்ள நினைப்பது தவறானதாகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார்.  

எனவே இலங்கை தமிழரசு கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் 20 ஆம் திருத்தத்தை வன்மையாக கண்டிக்கின்றது.

அத்துடன் நாட்டினை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயற்பாட்டினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, 20 ஆம் திருத்த சட்டம் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே ஆர்.சம்பந்தன் இவற்றை கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21